கோவை: கோவை மாவட்டம் சாய்பாபா காலனியில் இரு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மருத்துவர் ஒருவரின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய வீடுகளிலும் சோதனை நடத்தி செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. சோதனை என தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
70