சென்னை: சென்னை அடையாறில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ரவீந்திரன் (80) வாயைப் பொத்தி தூக்கிச்சென்று கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளது. வீட்டில் முதியவர் தனியாக வசிப்பதை நோட்டமிட்டு மர்ம கும்பல் கைவரிசை காட்ட திட்டமிட்டது. மாரடைப்பு வந்து மயங்கியதால் உதவி செய்ய வந்தோம் எனக்கூறி கொள்ளை கும்பல் தப்பி ஓடியது.
ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் கொள்ளை முயற்சி
154
previous post