229
மும்பை: அரபிக் கடல் வழியே கடத்தப்பட்ட 940 கிலோ போதைப் பொருள் இந்திய கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. ஐ.என்.எஸ். தல்வார் கடற்படை கப்பலின் பாதுகாப்புப் படையினர் 940 கிலோ போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.