விராலிமலை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்லூரியில் பணிபுரியும் ஊழியர் வீட்டில் வருமானவரித்துறையினர் 7.30 மணி நேரமாக நடத்திய சோதனையில் பல லட்சம் ரூபாய் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாக்காளர்களுக்கு வினியோகிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பணமா என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். …