திருப்பத்தூர்: திருவண்ணாமலை மக்களவை தொகுதிக்குட்பட்ட திருப்பத்தூர், ஜோலார்பேட்டையில் தபால் வாக்கு சேகரிக்கப்படுகிறது. 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்கு சேகரிக்கப்படுகிறது. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று தபால் வாக்குகளை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.