சென்னை: நாட்டிலேயே 2ஆவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்று உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அமைச்சர் டி ஆர்.பி.ராஜா கூறியுள்ளார். மின்சார வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. பல்வேறு துறைகளிலும் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. இந்தியாவில் உற்பத்தியாகும் மின்சார இருசக்கர வாகனங்களில் 70% தமிழ்நாட்டில் உற்பத்தியாகின்றன