142
சென்னை: பயிலும் பள்ளியிலேயே வங்கிக் கணக்கு தொடங்க வழிகாட்டுதலை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது. அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணாக்கருக்கு வங்கிக் கணக்கு தொடங்கயுள்ளது.