194
ஈரோடு: சத்தியமங்கலம் தாளவாடி மலைப்பகுதியில் திகினாரை கிராமத்தில் யானை தாக்கி விவசாயி உயிரிழந்தார். விவசாய தோட்டத்தில் காவலுக்கு இருந்தபோது யானை தாக்கியதில் மாக்கன் (60) என்பவர் உயிரிழந்தார்.