தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை இலச்சினையை வெளியிட்டு இணையதளத்தையும் தொடங்கி வைத்தார் தோனி

சென்னை: தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை இலச்சினையை வெளியிட்ட தோனி இணையதளத்தையும் தொடங்கி வைத்தார். சென்னை ஆர்.ஏ.புரத்தில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர், அமைச்சர்கள் உதயநிதி, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்பு

Related posts

தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி

வெங்காயம் பதப்படுத்துதலை அதிகரிக்க ஒன்றிய அரசு முடிவு

காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு