Latest

கார் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி: இருவர் காயம்

ராமநாதபுரம்: சீனாங்குடி கிராம நிர்வாக அலுவலர் போஸ் என்பவரது கார் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் போஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி மற்றும் மகள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read more