தந்தையர் தினம் கலைஞர் காட்டிய பாதையிலேயே பயணிக்கிறேன்: முதல்வர் டிவிட்

சென்னை: கலைஞர் காட்டிய பாதையிலேயே பயணிக்கிறேன் என தந்தையர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்து: உங்களால் கருவானேன், உங்களால் செதுக்கப்பட்டேன், நீங்கள் காட்டிய பாதையிலேயே பயணிக்கிறேன். உம்மை மனதில் நினைத்தே நித்தமும் செயல்படுகிறேன். நீங்கள் செய்ய எண்ணியதைச் செய்து காட்டுவேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Related posts

பாக்ட் நிறுவனத்தில் 98 அப்ரன்டிஸ்கள் ஐடிஐ படித்தவர்களுக்கு வாய்ப்பு

மாவட்ட நீதிமன்றத்தில் 106 காலியிடங்கள்

திருவண்ணாமலையில் 2வது நாளாக இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்: தரிசனத்திற்காக 5 மணிநேரம் காத்திருப்பு