Karthik Yash

திருவாடானை சிகே மங்கலத்தில் மெகா சைஸ் பள்ளம் சீரமைப்பு

திருவாடானை, மே 23 திருச்சி- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது சிகே மங்கலம். இங்குள்ள மின்வாரிய அலுவலகம் அருகே சாலையில் மெகா சைஸ் பள்ளம் ஒன்று இருந்தது. இதனால் எதிரே கனரக வாகனங்கள் வரும் சமயத்தில் டூவீலர்கள் சாலையின் ஓரத்தில் செல்லும்…

Read more

முதுகுளத்தூர்- அபிராமம் சாலை வேகத்தடையில் எச்சரிக்கை குறியீடு அமைக்க வேண்டும்

சாயல்குடி, மே 23: முதுகுளத்தூரில் இருந்து அபிராமம் செல்லும் சாலையில் இச்சாலையில் எச்சரிக்கை குறியீடு இல்லாத வேகத்தடையினால் அவ்வழியாக வரும் அதிவேக வாகனங்கள் விபத்தில் சிக்குவது தொடர்கதையாக உள்ளது. மேலும் இரவு நேரங்களில் இச்சாலையில் செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி விபத்துக்குளாகி உயிர்…

Read more

நாகமலை புதுக்கோட்டை அருகே நூற்றாண்டு புளியமரம் சாய்ந்தது

திருப்பரங்குன்றம், மே 23: திருப்பரங்குன்றம் அருகே பல நூற்றாண்டுகள் கடந்த புளிய மரம் வேருடன் சாய்ந்தது. மதுரையை அடுத்த நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள புதுக்குளம் கிராம மந்தையில் கோயில் அருகே பல நூற்றாண்டுகள் கடந்த புளியமரம் இருந்தது. இந்த கிரம…

Read more

டாஸ்மாக் கடை இடமாற்றம் பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை, மே 23: மதுரையில், டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை அரசரடி ஹார்வி நகரை சேர்ந்த ராஜ்மோகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: அரசரடி ஏஏ ரோட்டில்…

Read more

கிணற்றில் தொழிலாளி மர்மச்சாவு

திருப்பரங்குன்றம், மே 23: மதுரையை அடுத்த நாகமலை புதுக்கோட்டை அருகில் உள்ள கீழக்குயில்குடி ஆதிசிவன் நகரை சேர்ந்தவர் சதிஷ்குமார்(41) இவர் சம்பவத்தன்று தோட்ட வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கிணற்றில் அவரது உடல் மிதப்பதாக…

Read more

கோயில் கும்பாபிஷேக விழா

கோபால்பட்டி, மே 23: நத்தம் அருகே சாணார்பட்டி ஒன்றியம் புதுஆவிளிப்பட்டியில் செல்வவிநாயகர், காளியம்மன், மாரியம்மன், கருப்பணசாமி கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் முதல்நாள் கணபதி ஹோமம், வாஸ்துசாந்தி, தீபாராதனைகள் மற்றும் முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து…

Read more

கஞ்சா கடத்த முயன்ற 3 பேர் கைது

கம்பம், மே 23: கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்துவதாக கம்பம் வடக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் தலைமையில் போலீசார் கம்பம் வாரச்சந்தை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது…

Read more

திமுக உறுப்பினர் அட்டை வழங்கல்

குஜிலியம்பாறை, மே 23: குஜிலியம்பாறை வடக்கு ஒன்றியம் சார்பில் திமுக உறுப்பினர்களுக்கு உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆலோசனையின் பேரில் புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒன்றிய சேர்மன் சீனிவாசன் தலைமை வகித்து திமுக…

Read more

சென்னையில் 9, 13, 14, 15வது மண்டலங்கள் மற்றும் தாம்பரம் பகுதிகளில் நாளை முதல் ஜூன் 2ம் தேதி வரை 2 நாளுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை : குடிநீர் வாரியம் தகவல்

சென்னை, மே 23: நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பாராமரிப்பு பணி காரணமாக, நாளை (24ம் தேதி) முதல் ஜூன் 2ம் தேதி வரை சென்னையின் 9, 13, 14, 15வது மண்டலங்கள் மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு 2 நாட்களுக்கு…

Read more

பூந்தமல்லியில் பரபரப்பு இந்து அமைப்பு மாநில தலைவர் வெட்டி படுகொலை: தப்பிய மர்ம நபருக்கு வலை

சென்னை, மே 23: பூந்தமல்லியில் இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணியின் மாநில தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பிய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை அடுத்த மாங்காடு அம்பாள்நகர் கிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர்…

Read more