Karthik Yash

பழைய நாணயங்களுக்கு பல லட்சம் தருவதாக விவசாயியிடம் ₹1.50 லட்சம் மோசடி ஒடுகத்தூர் அருகே பரபரப்பு பேஸ்புக்கில் நூதன விளம்பரத்தை பார்த்து ஏமாந்தார்

ஒடுகத்தூர், ஜூன் 15: ஒடுகத்தூர் அருகே பழைய நாணயங்களை கொடுத்தால் லட்சக்கணக்கில் திரும்ப கொடுப்பதாக கூறி விவசாயியிடம் ₹1.50 லட்சம் ேமாசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பெரிய ஏரியூர் கிராமத்தை சேர்ந்தவர்…

Read more

சாமியாரை அடித்துக்கொன்று சடலம் புதைப்பு மதுரையை சேர்ந்தவர் காட்பாடி அருகே வள்ளிமலையில் பயங்கரம்

பொன்னை, ஜூன் 15: காட்பாடி அருகே வள்ளிமலையில் மதுரையை சேர்ந்த சாமியாரை மர்ம ஆசாமிகள் அடித்துக்கொலை செய்து அவரது சடலத்தை புதைத்து சென்றுள்ளனர். இது ெதாடர்பாக ேபாலீசார் ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வள்ளிமலை பகுதியில்…

Read more

தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் காட்பாடியில் பரபரப்பு

வேலூர், ஜூன் 15: காட்பாடியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டம் காட்பாடியில் பிரபல தனியார் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் இமெயில் முகவரிக்கு நேற்று முன்தினம் வந்த தகவலில்,…

Read more

லாரி டிரைவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை * மற்றொரு விபத்தில் வேன் டிரைவருக்கு 2 ஆண்டு சிறை * திருவண்ணாமலை கோர்ட் தீர்ப்பு பைக் மீது லாரி மோதி இரண்டு பேர் பலியான சம்பவம்

திருவண்ணாமலை. ஜூன் 15: திருவண்ணாமலையில் பைக் மீது லாரி மோதி இரண்டு பேர் பலியான சம்பவத்தில், லாரி டிரைவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல் பென்னாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமகிருஷ்ணன்(50) மற்றும் தமிழரசன்…

Read more

பழைய பொருட்கள் சேமிப்பு குடோனில் பயங்கர தீ விபத்து 10 தீயணைப்பு வாகனங்கள் மூலம் போராடி அணைப்பு செய்யாறு அருகே மின்கம்பியில் லாரி உரசியதால்

செய்யாறு, ஜூன் 15: செய்யாறு சிப்காட் அருகே மின்கம்பியில் லாரி உரசியதால் பழைய கழிவுபொருட்கள் சேமிப்பு குடோனில் தீப்பொறி விழுந்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து 10 தீயணைப்பு வாகனங்ளில் வந்த தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி…

Read more

₹10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ெபண் தாசில்தார் அதிரடி கைது உடந்தையாக இருந்த இரவு காவலரும் சிக்கினார் ஆரணி அருகே அரசு சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்குவதற்கு

ஆரணி, ஜூன் 15: ஆரணி அருகே அரசு சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்குவதற்கு ₹10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த இரவு காவலரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி…

Read more

ராமச்சந்திராபுரத்தில் பழுதான கண்மாய் மடை விரைவில் சீரமைப்பு

விளாத்திகுளம், ஜூன்15: விளாத்திகுளம் அருகே ராமச்சந்திராபுரம் கிராமத்தில் வலுவான கண்மலை மடையை மார்க்கண்டேயன் எம்எல்ஏ ஆய்வு செய்து விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். புதூர் ஊராட்சி ஒன்றியம், ராமச்சந்திராபுரத்தில் 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஊர் பொது கண்மாயின்…

Read more

பைக் விபத்தில் வாலிபர் சாவு

தூத்துக்குடி, ஜூன் 15: தூத்துக்குடி அருகே உமரிக்கோட்டை, வரதராஜபுரம் வடக்கு தெருவைச்சேர்ந்தவர் முருகன் மகன் விக்னேஷ்(23). கூலி தொழிலாளி. இவர் கடந்த ஜூன் 7ம் தேதி மேலதட்டப்பாறையில் இருந்து உமரிக்கோட்டை செல்லும் ரோட்டில் உள்ள எஸ்.வளைவு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென…

Read more

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ₹19.55லட்சம் உண்டியல் வசூல்

உடன்குடி,ஜூன்15:குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் உண்டியலில் ₹19லட்சத்து 55ஆயிரத்து 986வசூலானது. குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலிலுள்ள 16உண்டியல்களில் ஒரு மாதம் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நடந்தது. சங்கரன்கோவில் சங்கரநாராயணர்கோயில் துணை ஆணையர், செயல்அலுவலர் கோமதி முன்னிலையில் உண்டியல் திறப்பு நடந்தது. இதில்…

Read more

பணி நிறைவு பாராட்டு விழா

நெல்லை, ஜூன் 15: புளியங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடர்ந்து 29 ஆண்டுகள் முதுகலை தொழிற்கல்வி ஆசிரியராக பணியாற்றிவர் சங்கர் சீனிவாசன். 38 ஆண்டுகள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றதையடுத்து பள்ளியில் பிரிவுபசார பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளி தலைமை…

Read more