உத்தரப்பிரதேசம் ஞானவாபி மசூதியில் இருப்பது சிவலிங்கமா என ஆய்வு செய்வதற்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி..!!

அலகாபாத்: உத்தரப்பிரதேசம் ஞானவாபி மசூதியில் இருப்பது சிவலிங்கமா என ஆய்வு செய்வதற்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஞானவாபி மசூதிக்குள் உள்ள கட்டுமானத்தை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

Related posts

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்து மேற்கூரையில் சிக்கி உயிருக்கு போராடிய குழந்தை மீட்பு!

சமவெளியில் ஏற்றுமதி தரத்தில் மிளகு சாகுபடி சாத்தியமே: பொள்ளாச்சியில் நடைபெற்ற காவேரி கூக்குரல் கருத்தரங்கில் வல்லுநர்கள் தகவல்

குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே ரூ.602 கோடி மதிப்புள்ள 86 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!