26 சதவீத பரஸ்பர வரிவிதிப்புக்கு இடையே குடும்பத்தினருடன் இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்..!!
டெல்லி: 4 நாள் பயணமாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்தியா வந்தடைந்தார். AF2 விமானம் மூலம் வந்தடைந்த அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தனது மனைவி உஷா, 3 குழந்தைகளுடன் வருகை தந்தார். டெல்லி வந்தடைந்த ஜே.டி.வான்ஸுக்கு இந்தியா சார்பில்…