சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் 100 மாணவர்களுக்கு பட்டம், பதங்கக்கங்களை வழங்குகிறார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் 100 மாணவர்களுக்கு பட்டம், பதங்கக்கங்களை வழங்குகிறார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். 762 பேர் பட்டம் பெறுகின்றனர், 565 பேர் முனைவர் பட்டம் பெறுகின்றனர், மொத்தமாக 1,04,416 பேர் இந்தாண்டு பட்டம் பெறுகின்றனர்.

Related posts

ரேஷன் கடைகளில் வேலை நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும்: கூட்டுறவுத்துறை உத்தரவு

நியோமேக்ஸ் சொத்துகள்: போலீஸ் பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை

நான் உயிருடன் இருக்கும் வரை எஸ்.சி.,எஸ்.டி., இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது : பிரதமர் மோடி பேச்சு