நான் உயிருடன் இருக்கும் வரை எஸ்.சி.,எஸ்.டி., இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது : பிரதமர் மோடி பேச்சு

சண்டிகர் : I.N.D.I.A.கூட்டணி ஆட்சியமைப்பதற்கு முன்பே யார் பிரதமர் என சண்டை போட்டு வருகின்றனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஹரியானாவில் பேசிய அவர், “5 ஆண்டுகளில் 5 பிரதமர்களை வைத்து ஆட்சி நடத்த I.N.D.I.A.கூட்டணி ஆலோசிக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதிக்கவில்லை. மோடி உயிருடன் இருக்கும் வரை எஸ்.சி.,எஸ்.டி., இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது,”இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

பீகாரில் கொசாய்மட் என்ற இடத்தில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து