கல்லூரிகளை மேம்படுத்த ரூ.262கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: அமைச்சர் பொன்முடி

சென்னை: 26 பாலிடெக்னிக் மற்றும் 55 கலை அறிவியல் கல்லூரிகளை மேம்படுத்த ரூ.262கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் காந்தியின் கேள்விக்கு அமைச்சர் பொன்முடி பதிலளித்துள்ளார்.

Related posts

விசாரணைக்காக யூடியூபர் சங்கர் சென்னை அழைத்து வரப்பட்டார்

மக்களவைத் தேர்தல் 5ம் கட்டத்தில் 62.2% வாக்குப் பதிவு

வேலூர் அருகே ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது..!