வேலூர் அருகே ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது..!

வேலூர்: வேலூர் மாவட்டம் அலுமேலுமங்காபுரம் பகுதியில் ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். லாரி ஓட்டுநர் முத்துக்கிருஷ்ணனை அரிவாளால் வெட்டிய சக்திவேல், அசோக், மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

 

Related posts

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்து

குமரியில் கடல் அலைகள் சுமார் 10 அடி உயரத்துக்கு எழுவதால் எச்சரிக்கை

கேரள மாநிலம் இன்றும் 2-வது நாளாக நில அதிர்வு