குற்றம்

சேலத்தில் வீட்டு பூட்டை உடைத்து கைவரிசை; வெள்ளி வியாபாரியின் 2வது மனைவி வீட்டில் 60 பவுன், ரூ.65 லட்சம் கொள்ளை

சேலம்: சேலத்தில் வெள்ளி வியாபாரியின் 2வது மனைவி வீட்டில் 60 பவுன் நகை, ரூ.65 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்தவர் பாபுலால் (64), வெள்ளி வியாபாரி. இவரது…

Read more