குற்றம்

ஆட்டோ டிரைவரிடம் கத்தியை காட்டி வழிப்பறி பாஜ இளைஞரணி செயலாளர், ஊடக பொறுப்பாளர் கைது

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூரை சேர்ந்தவர் பிரபாகர். ஆட்டோ டிரைவர். இவர் நேற்றுமுன்தினம் மாலை வெள்ளைக்கல்மேடில் இருந்து காங்கேயநல்லூருக்கு ஆட்டோ ஓட்டிச்சென்றார். வழியில் அவரை வழிமறித்த 2 பேர், கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால் பிரபாகர்…

Read more