முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாநில திட்டக்குழு கூட்டம்..!!

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை காலை 10 மணிக்கு மாநில திட்டக்குழு கூட்டம் நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.

Related posts

லஞ்சம் வாங்கிய வழக்கில் மாநகராட்சி ஆணையராக இருந்த குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை

சாலை விபத்தில் படுகாயம் அடைந்த வாணியம்பாடி கிராமிய காவல் நிலைய காவலர், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தமிழ்நாட்டில் வழக்கம்போல் அதிகபட்சமாக ஈரோட்டில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது