லஞ்சம் வாங்கிய வழக்கில் மாநகராட்சி ஆணையராக இருந்த குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை

வேலூர்: வேலூர் மாநகராட்சியில் 2017ம் ஆண்டு ரூ.20,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் மாநகராட்சி ஆணையராக இருந்த குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து வேலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Related posts

தீண்டாமையை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது சக மனிதனை பாகுபாடுடன் பார்ப்பது ஏற்புடையது அல்ல: ஐகோர்ட் கிளை கருத்து

‘சர்வதேச அனுமதி கிடைக்கவில்லை’ நாகை- இலங்கை கப்பல் சேவை மீண்டும்…மீண்டும்… ஒத்திவைப்பு: நாளை மறுநாள் தொடங்கும் என நிர்வாகம் அறிவிப்பு

உதவி வேளாண்மை, தோட்டக்கலை அலுவலர் பணிகளுக்கு முழுமையான சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டும்: டிஎன்பிஎஸ்சி இறுதி வாய்ப்பு