மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாணர்ஜி, விபத்தில் காயமடைந்துள்ளதாக அக்கட்சி எக்ஸ் தளத்தில் தகவல்

டெல்லி: மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாணர்ஜி, விபத்தில் காயமடைந்துள்ளதாக அக்கட்சி எக்ஸ் தளத்தில் தகவல் தெரிவித்துள்ளது. நெற்றியில் ரத்தம் வழிந்த நிலையில் மருத்துவமனையில் மம்தா அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது மம்தா பானர்ஜி சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

ஒடிசாவில் 117 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொடுமையால் ரூர்கேலாவில் 10 பேர் பலி

கோவை வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கான அனுமதி இன்றுடன் முடிவு.

உ.பி.யில் அதிக வெப்பத்தால் 6 பாதுகாப்பு வீரர்கள் உயிரிழப்பு