தேர்தல் பத்திர விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது இந்திய தேர்தல் ஆணையம்

டெல்லி: தேர்தல் பத்திர விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது. பாரத ஸ்டேட் வங்கி வழங்கிய தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்கள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் பத்திர விவரங்களை நாளைக்குள் வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Related posts

தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திட செய்தி மக்கள் தொடர்புத் துறையில் வாட்ஸ்அப் சேனல் துவக்கம்!

சத்தீஸ்கர் மாநிலம் பலோதா பஜாரில் வழிபாட்டு தலத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அரசு அலுவலகங்கள் சூறையாடப்பட்டதால் பதற்றம்!

ஏழை மக்களுக்கு 3 கோடி வீடுகள் கட்ட நிதியுதவி வழங்க ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்!