போக்ஸ்வேகன் கார்கள்

போக்ஸ் வேகன் நிறுனம் டாய்குன் எஸ்யுவியில் ஜிடி லைன் மற்றும் ஜிடி பிளஸ் போர்ட் வேரியண்ட்களை அறிமுகம் செய்துள்ளது. ஜிடிலைன் ஸ்போர்ட்டில் 1 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றிருக்கும். ஜிடி பிளஸ் ஸ்போர்ட்டில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றிருக்கும். இரண்டு கார்களிலும் ஹெட்லைட், கிரில், பிளாக் தீம் இன்டீரியர்கள் இடம் பெற்றுள்ளன. ஒரு லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 115 பிஎஸ் பவரையும், 178 என்எம் டார்க்கையும் வௌிப்படுத்தும். ஜிடி பிளஸ் ஸ்போர்ட் 150 பிஎஸ் பவரையும் 250 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

Related posts

ராசிபுரம், புதுகையில் வெறிநாய் கடித்து குழந்தைகள் உட்பட 15 பேர் படுகாயம்

கலவரத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது: இம்ரான் கான் அறிவிப்பு

பாக்.கில் தீவிரவாதிகள் தாக்குதல்- 7 பேர் பலி