வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 292 கனஅடியில் இருந்து 877 கன அடியாக அதிகரிப்பு

மதுரை: வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 292 கனஅடியில் இருந்து 877 கனஅடியாக அதிகரித்துள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 48.13 அடியில் இருந்து 48.39 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து மதுரை மாவட்ட பாசனம் மற்றும் குடிநீருக்காக வினாடிக்கு 472 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Related posts

புதுச்சேரியில் வீடுகளுக்கான மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது

சென்னை ஏழுகிணறு பகுதியில் நீர்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்து 5 வயது சிறுமி உயிரிழப்பு

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து