நெல்லை மாவட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் 6-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் 6-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. கடலில் பலத்த காற்று வீசும் என்ற எச்சரிக்கையை அடுத்து 6-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. 10 கடலோர மீனவ கிராமத்தைச் சேர்ந்த 10,000 நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் இன்றைக்குள் கரை திரும்ப வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts

சென்னை ஏழுகிணறு பகுதியில் நீர்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்து 5 வயது சிறுமி உயிரிழப்பு

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் அலை சீற்றத்துடன் காணப்படும்: வானிலை மையம் எச்சரிக்கை