X தளத்தில் புதிதாக இணையும் பயனர்கள் தங்களின் கருத்துகளைப் பதிவிட இனி கட்டணம்!

வாஷிங்டன் : X தளத்தில் புதிதாக இணையும் பயனர்கள் தங்களின் கருத்துகளைப் பதிவிட, மற்றவர்களின் பதிவுகளுக்குப் பதிலளிக்க, லைக் மற்றும் புக்மார்க் செய்ய கட்டணம் வசூலிக்கவுள்ளதாக எலான் மஸ்க் கூறியுள்ளார்.போலிக் கணக்குகளைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை என மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார். நியூசிலாந்து, பிலிப்பைன்ஸில் தற்போது நடைமுறையில் உள்ள இந்த கட்டண வசூல், விரைவில் உலகம் முழுவதும் நடைமுறைக்கு வரவுள்ளது.

Related posts

கேரள தம்பதி, மகனுடன் காரில் தற்கொலை: கம்பம் அருகே சோகம்

நெல்லையில் எச்சரிக்கையையும் மீறி அலட்சியம்; சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் பஸ்சை இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட்: வீடியோ வைரலானதால் அதிரடி

யூடியூபர் சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல்