திருப்பதி கோயிலில் 31 அறைகளில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில்நேற்று முன்தினம் 75 ஆயிரத்து 229 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 35 ஆயிரத்து 618 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று முன்தினம் இரவு எண்ணப்பட்டது. அதில், ₹3.24 கோடி காணிக்கையாக கிடைத்தது. நேற்று வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 31 அறைகளில் பக்தர்கள் காத்திருந்தனர். இவர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணிநேரத்தில் தரிசனம் செய்தனர்.

 

Related posts

மோடி வழிகாட்டுதலில் பொம்மையாக செயல்படும் தேர்தல் ஆணையம்: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கி சூடு: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை

ஒன்றிய அமைச்சரின் தாய் மரணம்