தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 150 அடி உயரம் கொண்ட வைஃபை டவர் சரிந்து விழுந்து விபத்து

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 150 அடி உயரம் கொண்ட வைஃபை டவர் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் கடைகளின் மேல் சரிந்து விழுந்த வைஃபை டவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts

ஜூன் 3: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

வாக்கு எண்ணிக்கை நாளில் ரொம்ப உஷாராக இருங்க… முகவர்களுக்கு செல்வப்பெருந்தகை அறிவுறுத்தல்

101வது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் நினைவிடத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு