சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள இல்லத்தில் திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள இல்லத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழா தொடர்பாக திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அமைச்சர் துரைமுருகன், திமுக எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

Related posts

பட்டியலினத்தவருக்கான நிலம்: தமிழ்நாடு அரசு பதிலளிக்க நீதிமன்றம் ஆணை..!!

மணிசங்கர் ஐயரின் கருத்துடன் உடன்படவில்லை: காங்கிரஸ்

சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 10 பேருக்கும் ஆலை உரிமையாளர் சார்பில் தலா ரூ.5 லட்சம் நிதி வழங்கப்பட்டது