அமெரிக்காவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது உலகின் மிகப்பெரிய மாமிச உண்ணியான டைனோசரின் எலும்புக்கூடு..!!

உலகின் மிகப்பெரிய மாமிச உண்ணியான டைனோசரின் எலும்புக்கூடு அமெரிக்காவின் சிகாகோ நகரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்பதரை கோடி ஆண்டுகளுக்குமுன் ஆப்பிரிக்காவில் வசித்து வந்த ஸ்பினோஸரஸ் இன டைனோசர், நீர், நிலம் என இரண்டிலும் வாழக்கூடியவை. சஹாரா பாலத்தில் புதைபடிவ வடிவில் கண்டெடுக்கப்பட்ட ஸ்பினோஸரஸில் எலும்புக்கூடு இத்தாலியில் கட்டமைக்கப்பட்டு தற்போது அமெரிக்காவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சிகாகோ நகர அருங்காட்சியகத்தில் 46 அடி நீள டைனோஸரின் எலும்புக்கூடு நீச்சலடிப்பது போல் அந்தரத்தில் தொங்கவிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் அதனை ஆர்வமுடன் கண்டு வருகின்றனர்.

Related posts

மக்களவை தேர்தல் 2ம் கட்ட வாக்குப்பதிவு: ஆர்வமுடன் ஜனநாயக கடமையாற்றிய மக்கள்

சீனாவில் பிரம்மாண்ட கார் கண்காட்சியில் அணிவகுத்து நிற்கும் எலெக்ட்ரிக் கார்கள்..!!

பாட்னாவில் உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து : 6 பேர் பலி; 20 படுகாயம்!