சீனாவில் பிரம்மாண்ட கார் கண்காட்சியில் அணிவகுத்து நிற்கும் எலெக்ட்ரிக் கார்கள்..!!

மின்சார கார் விற்பனையில் முன்னணியில் உள்ள சீனாவில் பிரம்மாண்ட கார் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்கள் நவீன ரக எலெக்ட்ரிக் கார்களை மக்கள் பார்வைக்கு வைத்துள்ளன. 117 புதிய மாடல் கார்களை காட்சிப்படுத்தியுள்ள நிறுவனங்கள், அதில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்தன. எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டை அதிகரித்திடும் நோக்கிலும் கண்காட்சி நடத்தப்படுவதாக ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.

Related posts

டெல்லியில் பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார் குடியரசு தலைவர்… விஜயகாந்துக்கான பத்மபூஷன் விருதை பெற்றார் பிரேமலதா..!!

128 ஆண்டுகள் பழமையான கப்பலில் வந்தது ஒலிம்பிக் தீபம் :வாண வேடிக்கைகளுடன் உற்சாக வரவேற்பு

பேஷன் நிகழ்ச்சியில் 200 காரட் வைர நகைகள் அணிந்து அசத்திய பெண் தொழிலதிபர்; அசத்தல் புகைப்படங்கள்