தமிழ்நாட்டில் இன்று காலை வரை கோடை மழை 65% குறைவாக பெய்துள்ளது: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று காலை வரை கோடை மழை 65 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 1 முதல் இன்று காலை வரை வழக்கமாக கோடை மழை 79.4 மி.மீ. பதிவாகும் நிலையில் இன்று காலை வரை 27.7 மி.மீ. பதிவாகியுள்ளது.

Related posts

தரைப்பாலத்தை கடக்க முயன்றவர் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு: மீட்கச் சென்றவர்களும் பள்ளத்தில் விழுந்ததால் பரபரப்பு

ஈரான் அதிபர் சையத் இப்ராஹிம் ரைசி மறைவுற்கு பிரதமர் மோடி இரங்கல்

வாரத்தின் முதல் நாளிலே ஷாக் கொடுக்கும் தங்கம் விலை.. சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனை: வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சம்..!!