கடல் சீற்றத்தால் வடசென்னையில் சாலை துண்டிப்பு..!!

திருவள்ளூர்: பழவேற்காடு அருகே கருங்காலி என்ற இடத்தில் கடல் சீற்றம் காரணமாக சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. பழவேற்காடு கடல் சீற்றம் காரணமாக கடல்நீர் சாலையில் புகுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மணல் அரிப்பால் பல முறை சாலை துண்டிக்கப்பட்டு தற்காலிகமாக சீரமைத்த நிலையில் மீண்டும் துண்டிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஒடிசாவில் 117 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொடுமையால் ரூர்கேலாவில் 10 பேர் பலி

கோவை வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கான அனுமதி இன்றுடன் முடிவு.

உ.பி.யில் அதிக வெப்பத்தால் 6 பாதுகாப்பு வீரர்கள் உயிரிழப்பு