தமிழ்நாட்டில் 5நாட்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லி: தமிழ்நாட்டில் 5நாட்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக நேற்று மேற்கு வங்க மாநிலம் கலைகுண்டாவில் 114 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

பட்டா கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய மூன்று ரவுடிகள் கைது

குமரிக்கு போட்டியா முத்துமலையில் சேலத்து தலைவர் தியானம் இருந்ததின் பின்னணி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

திருவள்ளூரில் நாளை மறுநாள் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்