Latest இந்தியா செய்திகள் ஒன்றிய அமைச்சருடன் நாளை தமிழ்நாடு குழு சந்திப்பு: தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு! FrancisSeptember 18, 2023, 5:26 pm0259 views டெல்லி: ஒன்றிய அமைச்சருடன் நாளை தமிழ்நாடு குழு சந்திப்பு என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். டெல்லி சென்ற தமிழ்நாடு எம்.பி.க்கள் குழு நாளை ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்கின்றனர்.