தமிழ்நாடு முழுவதும் ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதை ஒட்டி 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதை ஒட்டி 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் முக்கிய இடங்களில் இருந்து சென்னைக்கு 900 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

 

Related posts

டெல்லியை வீழ்த்தியது நைட் ரைடர்ஸ்

வெங்கத்தூர் கண்டிகை துலுக்கானத்தம்மன் கோயிலில் ஜாத்திரை திருவிழா

விசிக பிரமுகருக்கு கொலை மிரட்டல் மூன்று பேர் மீது வழக்கு