கடல் சீற்றம் எதிரொலி: 3வது நாளாக கன்னியாகுமரி நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை..!!

குமரி: கடல் சீற்றம் காரணமாக 3வது நாளாக கன்னியாகுமரி நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. குளச்சல், முட்டம் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரம் நாட்டுப் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடல் சீற்றத்தால் குளச்சல், முட்டம் கடற்கரை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா செல்வோர் இ-பாஸ் பெற epass.tnega.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்!

ரூ.34 லட்சம் கடனை திருப்பி தராததால் வாலிபரை கடத்தி சிறை வைத்த கும்பல்: 5 பேர் கைது

ரூ.2 ஆயிரத்திற்காக கணவனை கொன்று தற்கொலை நாடகமாடியது அம்பலம்: மனைவி உள்பட 4 பேர் கைது