சந்தோஷ்காளியில் ஆயுதங்கள் கைபற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

சந்தோஷ்காளியில் ஆயுதங்கள் கைபற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேற்குவங்ககத்தில் பட்டாசு வெடித்தால் கூட, சிபிஐ உள்ளிட்ட ஒன்றிய அரசு அமைப்புகள் விசாரணைக்கு வருகின்றன. 2 இடங்களில் நடத்தபட்ட சோதனையில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக சிபிஐ கூறிய நிலையில் மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.

Related posts

தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 1.12 லட்சம் பேர் விண்ணப்பம்!

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கர்நாடக பாஜக நிர்வாகி தேவராஜே கவுடா கைது

ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பா.ஜ.க. நிர்வாகி கோவர்த்தனின் டிரைவர் விக்னேஷுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. முடிவு