செயிலில் 81 டெக்னீசியன்கள்

பணியிடங்கள் விவரம்:

1. Operator- Technician (Boiler): 8 இடங்கள். வயது: 30க்குள். சம்பளம்: ரூ.26,600-38,920. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல்/கெமிக்கல்/ பவர் பிளான்ட்/புரடக்‌ஷன்/ இன்ஸ்ட்ருமென்டேசன் ஆகிய பாடங்களில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பாய்லர் அட்டெண்டெண்டில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
2. Attendant- Technician (Boiler): 12 இடங்கள். வயது: 28க்குள். சம்பளம்: ரூ.25,070- 35,070. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பாய்லர் அட்டெண்டென்ட் படிப்பில் குறைந்த பட்சம் 2ம் நிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. Mining Foreman: 3 இடங்கள். வயது; 28க்குள். சம்பளம்: ரூ.26,600-38,920. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் மைனிங் பிரிவில் 3 வருட டிப்ளமோ தேர்ச்சியும், மைன்ஸ் போர்மென் சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும்.
4. Surveyor: 1 இடம். வயது;28க்குள். சம்பளம்: ரூ.26,600-38,920. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் மைனிங்/ மைனிங் மற்றும் மைன்ஸ் சர்வே பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியும், மைன்ஸ் சர்வேயர் சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும்.
5. Operator Technician Trainee (Mining): 5 இடங்கள். வயது; 28க்குள். சம்பளம்: ரூ.26,600-38,920. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் மைனிங் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
6. Operator Technician Trainee (Electrical): 15 இடங்கள். வயது: 28க்குள். சம்பளம்: ரூ.26,600-38,920. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி.
7. Mining Mate: 3 இடங்கள். வயது; 28க்குள். சம்பளம்: ரூ.25,070-35,070. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் மைனிங் மேட் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
8. Attendant- Technician Trainees: 34 இடங்கள். வயது: 28க்குள். சம்பளம்: ரூ.25,070-35,070. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் ஐடிஐ தேர்ச்சி.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

கட்டணம்: கிரேடு-எஸ் 3: பொது/ பொருளாதார பிற்பட்டோர்/ஒபிசியினருக்கு ரூ.500/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு ரூ.150/-. கிரேடு-எஸ்-1: பொது/பொருளாதார பிற்பட்டோர்/
ஒபிசியினருக்கு ரூ.300/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பதாரர்களில் சிபிடி தேர்வு/ திறன்/ டிரேடு தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
http://www.sail.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.05.2024.

Related posts

எலி பேஸ்ட் சாப்பிட்ட 4 குழந்தைகள் அட்மிட்

இதுவரை இல்லாத அளவிற்கு பொது மாறுதல் கலந்தாய்வுக்கு 82,477 ஆசிரியர்கள் விண்ணப்பம்: கல்வித்துறை அதிகாரிகள் தகவல்

வேலைக்காக வெளிநாடு செல்லும் இளைஞர்கள் லாவோஸ், கம்போடியா ெசல்லும் முன் எச்சரிக்கை அவசியம்: தமிழ்நாடு அயலகத் தமிழர் நலத்துறை அறிவுறுத்தல்