வேலைவாய்ப்பு

செயிலில் 81 டெக்னீசியன்கள்

பணியிடங்கள் விவரம்: 1. Operator- Technician (Boiler): 8 இடங்கள். வயது: 30க்குள். சம்பளம்: ரூ.26,600-38,920. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல்/கெமிக்கல்/ பவர் பிளான்ட்/புரடக்‌ஷன்/ இன்ஸ்ட்ருமென்டேசன் ஆகிய பாடங்களில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பாய்லர் அட்டெண்டெண்டில் சான்றிதழ்…

Read more