ரூ.1823 கோடி வரி பாக்கி – காங்கிரஸ் கண்டனம்


டெல்லி: மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு எதிராக வரி பயங்கரவாதம் நடைபெறுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. பாஜக இந்திய ஜனநாயகத்தை தகர்க்கும் வேலைகளை செய்து வருவது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. 8 ஆண்டு பழைய வருமான வரியை மீண்டும் ஆய்வு செய்து ரூ.1,823 கோடி வரி பாக்கியை கட்டச் சொல்வது விதிமீறல் எனவும் கூறியுள்ளது.

Related posts

நாகை தொகுதி எம்.பி. செல்வராஜ் உடல்நலக்குறைவால் காலமானார்: தலைவர்கள் இரங்கல்

வைகையில் திடீர் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

பிளஸ் 2 தேர்வில் ஒன்றாக தேர்ச்சி; தாயும் மகளும் கல்லூரியில் சேர முடிவு: நெமிலி அருகே ருசிகரம்