இதுவரை இல்லாத வகையில் ஒன்றிய அரசுக்கு ரூ .2.10 லட்சம் கோடி நிதி வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்

மும்பை : இதுவரை இல்லாத வகையில் ஒன்றிய அரசுக்கு ரூ .2.10 லட்சம் கோடி நிதி வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கி உள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில் நிதி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ரூ. 87,000 கோடி மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் அலை சீற்றத்துடன் காணப்படும்: வானிலை மையம் எச்சரிக்கை

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்