6 வது கட்ட மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியீடு

டெல்லி: 6 வது கட்ட மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பாணை தேர்தல் ஆணையம் வெளியீட்டுள்ளது. பீகார், ஹரியானா, ஜார்கண்ட், ஒடிசா, உத்தரபிரதேசம் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி 06 மே, 2024 ஆகும். வேட்புமனுக்கள் பரிசீலனை 07 மே,2024 . வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான 09 மே, 2024 கடைசித் தேதி  ஆகும்.

Related posts

உதகை மலர் கண்காட்சி: நுழைவு கட்டணம் குறைப்பு

படுகர் தினத்தையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து

தடை செய்யப்பட்ட மீன்களைப் பிடித்தாலோ, சமைத்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை