ராகுல்காந்தி எம்.பி பதவி தகுதிநீக்கம் வாபஸ் – எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று ஆலோசனை..!

டெல்லி : உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ராகுல் காந்தி எம்பியாக தொடர்வார் என்றும் மீண்டும் நாடாளுமன்றம் செல்வார் என்றும் கூறப்படும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். ராகுல்காந்தியின் எம்.பி பதவி தகுதி நீக்கம் வாபஸ் தொடர்பாக சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் வலியுறுத்த திட்டமிட உள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

கும்மிடிப்பூண்டி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ளே புகுந்து அரசு பதிவேடு மற்றும் கம்ப்யூட்டரை உடைத்து நாசம் செய்தவரை பிடிக்க தனிப்படை விரைவு

மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளிப் பேருந்தில் தீப்பற்றியதால் பரபரப்பு

சீமானின் வளர்ச்சி கவனம் பெறுகிறது : மக்களவைத் தேர்தலில் 8.19% வாக்குகள் பெற்ற நாம் தமிழர் கட்சிக்கு வைரமுத்து வாழ்த்து!!