Latest இந்தியா செய்திகள் பஞ்சாப் மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு புதிதாக 2 அமைச்சர்கள் பதவியேற்பு! NithyaMay 31, 2023, 11:44 am093 views சண்டிகர்: பஞ்சாப் மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு புதிதாக 2 அமைச்சர்கள் பதவியேற்று கொண்டனர். பல்கர் சிங் மற்றும் குர்மித் சிங் ஆகியோர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.