புதுச்சேரி சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனை..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் பலாத்கார முயற்சியின்போது கொல்லப்பட்ட சிறுமியின் உடல் ஜிப்மர் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்படவுள்ளது. கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து சிறுமி உடல் எடுத்துச் செல்லப்பட்டு ஜிப்மரில் பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது. சோலை நகரில் 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றபோது கொலை செய்ததாக 2 பேரை போலீஸ் கைது செய்துள்ளது.

Related posts

காரில் மண்டை ஓடுகளுடன் வந்த அகோரியால் பரபரப்பு

தமிழ்நாட்டில் முதன்முறையாக ராமநாதபுரத்தில் பயன்பாட்டுக்கு வந்தது இயற்கை எரிவாயு மூலம் இயக்கப்படும் அரசு பஸ்கள்

திமுக-காங். கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை 5 மாதங்களில் பாஜ ஆட்சி கவிழும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன் பரபரப்பு பேட்டி