பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்து சென்னையில் காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம்..!!

சென்னை : பாஜகவுக்கு சாதகமாக செயல்படும் பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்து சென்னையில் காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். சென்னை பாரிமுனையில் உள்ள எஸ்பிஐ தலைமை அலுவலகம் முன்பு நாளை காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்